Price: ₹124
Pages: 288
ISBN: ----
வாழ்க்கையை பாலகுமாரனுக்கு முன் பாலகுமாரனுக்கு பின் என்று தான் பிரிக்க வேண்டும். அப்படி பார்க்கும் அளவுக்கு அவர் எழுத்துக்கள் எப்படி எல்லாம் புடம் போட்டிருக்கின்றன என்பது நினைக்கும்போதே கண் முன் விரியும். அந்த வகையில் இது மற்றோரு சிறந்த படைப்பு.