Price: ₹15
Pages: 80
ISBN: 8180851958
யோகம் பூர்த்தியாகும் பொழுது அது ஞானமாகிறது.அதற்குமேல் மனிதன் அடையவேண்டிய பேறு ஒன்றுமில்லை. உடலுக்கு முதன்மை கொடுத்த மனிதன் அதை அடிக்கடி மறந்துவிடுகிறான். நிழல் போன்று உடல் அவனை சார்ந்திருக்கிறது. பிறகு அவனை உடல் அழிவதால் ஞானிக்கு ஒரு நஷ்டமும் இல்லை.பிறவி