Price: ₹60
Pages: 109
ISBN: 9788183683500
கேரள சமுதாயத்தை, சாதிய வெறுப்பிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்க போராடிய ஆன்மிக ஞானி, ஸ்ரீ நாராயண குரு. கேரளாவில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிய காலத்தில்,அதற்கு எதிராக போராடியவர். அவர் கையாண்ட வழிமுறை மிகவும் போற்றத்தக்கது.மேல் சாதியினர்க்கு ந