Price: ₹45
Pages: 168
ISBN: 8123728018
இந்தியாவில் பொதுவாகத் தென்படும் பாம்புகளை பற்றி அறிந்து கொள்ள இந்நூல் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பாம்புகளை பற்றிய ஆர்வத்தை அதிகரிக்க செய்வதே இந்த நூலின் நோக்கம். நஞ்சுள்ள மற்றும் நஞ்சற்ற பாம்புகளில் முப்பது என வகைகளை பற்றி தெளிவான புகைப்படங்கள் மூலம்