Price: ₹370
Pages: 429
ISBN: 9788123434957
இந்த நூலை வாசிக்கும் போது இயற்கை வளம் செறிந்த ஓர் இடம் மனித தலையீட்டால் எப்படி சிதைந்தது என்கிற சோக காவியமாக விரிகிறது. சோழர்களும், சைலேந்திர அரசர்களும் அந்தமான் நிகோபார் தீவுகளை பலமுறை கடந்தபோதும் அம்மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை.ஆங்கிலேயர்கள் கண்ணில