Price: ₹150
Pages: 240
ISBN: 9788183452090
மகாத்மா காந்தி கடைபிடித்த மதத்திற்கு, சமயத்திற்குப் பெயர் அன்பு. "என்னுடைய சமயத்திற்கு பூகோள எல்லையெல்லாம் இல்லை.என் சமயத்திலே நம்பிக்கை இருக்குமானால், என் அன்பு இந்தியாவையும் கடந்து அப்பால் செல்லும் என்று பறைசாற்றுகிறார். மஹாத்மா காந்தியை கொல்வதற்கு நாது