Price: ₹40
Pages: 312
ISBN: ----
இந்நூலை வாசிக்கும்போது இந்த கதை தொடராக எழுதப்பட்ட 80களின் இறுதியில் இந்தக் கதையின் தாக்கம் எப்படி இருந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது. தற்காலப் பெண்கள் இதிலிருந்து கொஞ்சம் வெளிவந்திருந்தாலும், இன்னும் பல பெண்கள் இந்தக் கதையில் ராஜிக்கு ஏற்படும் நி