Price: ₹10
Pages: 77
ISBN: ----
கோயில்களில் ரத உற்சவம் நடத்துகிறார்கள். அந்த ரதோத்ஸவம் நம் சரீர வாழ்க்கையிலுள்ள தத்துவத்தை விளக்கி காட்டுகிறது. ஆனால் இது நம்மில் பலருக்கு தெரியாது. ரதோத்ஸவம் போன்று ஆலயங்களில் நிகழ்கின்ற இன்னும் பல கிரியைகள் நம் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை.இதை பற்றியே இ