Price: ₹80
Pages: 160
ISBN: ----
சமூக முன்னேற்றத்திற்கு தொழில் அடிப்படையானதாகும். செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழுதல் வேண்டும். எல்லாத் தொழில்களுக்கும் உழவுத்தொழில் அச்சாணிபோல இருந்தாலும் செய்யும் தொழிலில் வேறுபாடு இல்லை. தெய்வம் மேலானது, தூய்மையானது என்பதுபோல தொழிலும் சிறப்புக்குரியதா