Price: ₹80
Pages: 192
ISBN: ----
வாழ்க்கை மரணத்தையோ மயானத்தையோ நோக்கிப் பயணிக்கும் இறுதி ஊர்வலம் அன்று... பெற்றோரின் ஆனந்த இணைப்பில் பிறந்த நாம் கடவுள் என்னும் பரமானந்தத்தின் பிணைப்பில் நிறைவடையும் கோலாகலமான கொண்டாட்டம் அது. ஆனந்ததிலிருந்து பரமானந்தத்தை நோக்கிய மகிழ்ச்சிப் பயணமே வாழ்க்கை