Price: ₹80
Pages: 192
ISBN: ----
என் கேள்விக்கு என்ன பதில் ? என்னும் நூல் சுகி.சிவம் சக்தி விகடன் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, வாசகர் கேட்ட வினாக்களும் அவற்றிற்கு அவர் அளித்த விடைகளும் இணைந்த தொகுப்பாகும். இந்நூலுக்கு குன்றக்குடி ஆதினத்தின் தலைவரான தவத்திருப் பொன்னம்பல அடிகள்