Price: ₹55
Pages: 208
ISBN: ----
வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதோ அல்லது பின்னடைவு என்பதோ அவரவர் மனதிலே உள்ள எண்ணங்களை பொறுத்ததே. வறுமையில் இருந்தாலும் வாழ்வதற்கு வழியே இல்லையென்றாலும் 'நம்மால் முடியுமென்றால்' நிச்சயம் முடியும். அப்போது பல வாய்ப்புகள் நம் கண்ணிற்குத் தெரியும். எண்ணத்தால்