Price: ₹150
Pages: 296
ISBN: ----
புத்த மதத்தில் காணப்படும் பெரிய பிரிவுகளான தேராவதம், மகாயானம், வஜ்ராயனம், ஜென் போன்றவற்றிற்கு இடையே என்ன வித்தியாசம் உள்ளது என்று பலரும் கேட்கிறார்கள். இந்தக் கதைகளைக் காதால் கேட்டு ரசிப்பவர்களைவிட புத்தகத்தில் படிக்கும்போது அளவற்ற மகிழ்ச்சியை அடைய இயலும்