Price: ₹50
Pages: 84
ISBN: ----
ஞானிகள் அவர்களுடைய ஞானத்தை வழங்குவது மிகப் பழமையான மரபு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஞானிகள் தங்களுடைய சீடர்களை ஒன்று சேர்த்துப் பேசுவர். ஆழ்ந்த மௌனத்திலிருந்து வரும் சொற்கள் கேட்பவரின் அறிவிலிருந்து அவர்களுடைய ஆழ்ந்த ஆன்ம நிலையையும் எழுப்பும் தன்மை வாய்ந்தது.