Price: ₹55
Pages: 120
ISBN: ----
"அவருடைய கண்களில் ஒரு காந்த சக்தி இருக்கிறது".அவர் காந்தசக்தி கொண்ட மனிதர்,மற்றவர்களை காந்தம்போல் தன்னிடத்தில் இழுத்துக்கொள்கிறார் என்று மனிதர்களை பற்றி அபிப்பிராயங்கள் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.இது வெறும் தோற்றத்தையோ,அழகையோ வைத்துச் சொல்லப்ப