Price: ₹45
Pages: 112
ISBN: ----
இளைஞனே…இளமைப் பருவம் தான் குறிப்பிடத் தக்க பருவம். எதனையும் செய்யத் துடிக்கும் பருவம். துணிச்சல் மிக்க பருவம். சாதனைகள் பல செய்யத் துடிக்கும் பருவம். கனவுகள் பல காணத் துடிக்கும் பருவம். வெயிலின் அருமை நிழலிலே தெரியும். அதுபோல இளமையின் அருமை முதுமையில் தெர