Price: ₹80
Pages: 234
ISBN: ----
செத்துப்போவது என்பது சத்துப் போவதால் தான். இப்படிப்பட்ட சத்தும் சொத்தும் தான் நமது நலமாக பரிணமித்திருக்கிறது. பரிபாலித்துக் கொண்டிருக்கிறது. நமது நலம் தான் உடல் பலமாகத் தொடங்கி மனோபலமாக மாறி, ஆன்மபலமாக விருத்தியடைந்து ஆனந்த வாழ்வை அளிக்கிறது. அப்படிப்பட்ட