Price: ₹40
Pages: 96
ISBN: ----
இந்தியாவின் தேசியக் கவிஞர் பாரதியருக்குப் பின் இன்னொரு தேசியக் கவிஞராக நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்கள் அறியப்பட்டார். கலை, இலக்கியம், அரசியல் என மூன்று துறைகளிலும் கோலோச்சிய வெ.இராமலிங்கம்பிள்ளை தேசபக்தராகவும், மிகச்சிறந்த காந்தியச் சிந்தனையாளராகவும