Price: ₹100
Pages: 160
ISBN: ----
திருபாய் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானியின் ஆரம்ப வளர்ச்சிப் பாதை; சகோதரனுடன் பிரச்னை ஏற்பட்டபோது அவர் எப்படி நடந்துகொண்டார்; அதன் பிறகு எப்படிப் பல திசைகளில் கால் பதித்தார் என்கிற தெளிவாக அறிமுகப்படுத்தும் சுவையான புத்தகம் இது.