Loading…
×

Your Shopping Cart

யானி / YAANI

யானி / YAANI
Author: பா.ராகவன் / Paa. RAGAVAN

Price: ₹90

Pages: 136

ISBN: ----

யானி, இசைக்குச் சொல்லும் இலக்கணம் வெகு எளிமையானது. மக்களுக்குப் பிடிக்க வேண்டும். அதுதான் சரியான இசை, மக்களின் நாடி நரம்புகளில் வியாபித்து, அவர்களின் மனத்தை வயப்படுத்திய மகா இசைக்கலைஞரின் சுவாரஸ்யமான வாழ்க்கை பரவசத் தமிழில்.

Goodreads reviews for யானி / YAANI
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads