இந்நூல் பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வெற்றி, ஆன்றமைந்த அருங்குணங்கள், அழியாத கலை-இலக்கிய படைப்புகள் பற்றி நூறு தலைப்புகளில் சுவையாக கூறுகிறது. இந்நூலில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அழகாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.