Price: ₹80
Pages: 234
ISBN: ----
சூரியனைப் போன்று மூலாதார முதன்மையானது வேர்வை. உலகப் பேரழகுகளின் மூல ஊற்று. அணுக்களின் திரட்சி பொருட்கள் என்றால், வேர்வைத் துளிகளின் திரட்சி பிரபஞ்ச பேரழகு, கோடானுகோடி கால நதிப்பிரவாகப் பெருக்கில் உலகத்தின் அகமும் முகமும் உயிரும் வளர்ந்து வளர்ந்து அழகு பெற