Price: ₹45
Pages: 111
ISBN: ----
முன்னொரு காலத்தில் பனங்காடு என்றொரு வளமையான ஊர் இருந்தது. பெயருக்குத் தகுந்தாற் போன்று பனைமரங்கள் எங்கும் நிறைந்திருந்தன. மேலும் காடுகளும், கழனிகளும் செழிப்பாகவே இருந்தன. அந்தக் கிராமத்தில் மாணிக்கம் என்ற வைர வியாபாரி பெரும் செல்வந்தனாக இருந்தான். அவனுக்