Price: ₹40
Pages: 96
ISBN: 9788189985257
மறைமலை அடிகளார் பிற மொழிக் கலப்பால் தமிழ்மொழி அடைந்த கேடுகளைக் களையத் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். 'துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து' தமிழ் மொழியில் நூல்கள் பல எழுதிய பேரறிஞர்; ஆராய்ச்சித் திறம் வல்ல அறிஞர்; சீர்திருத்த எண்ணம் கொண்ட செம்மல