13 இன்ச் உலகம் ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் 30 வருட அனுபவத்தில் சந்தித்த சுவாரசியமான அனுபவ அணிவகுப்பு. எத்தனை மனிதர்கள்! அத்தனை விதமான அனுபவங்கள்!