Price: ₹200
Pages: 346
ISBN: ----
தமிழர் அறியவேண்டிய சில நூல்கள் தமிழர்தம் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த நூல்கள் ஆங்கில மொழியில் ஆய்வாளர்களால் எழுதப்பெற்றுப் பதிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றைத் தமிழறிந்த மக்களுக்குத் தமிழ் மொழியால் தரவேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு இப்புத்தகம் படைக