Price: ₹50
Pages: 75
ISBN: 0
இங்கே கொடுக்கப்படுள்ள எனது தந்தையின் சுயசரித நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை. அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை. அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றி