Price: ₹600
Pages: 342
ISBN: 9788178236735
சேக்கிழார் பெருமான் செய்தருளிய பெரியபுராணம் இன்றும் நிலைத்து நின்று சிவத்தொண்டர்களின் பெருமையை பேசுகிறது. இந்த தமிழ்க்காவியம் செய்யுள் வடிவத்தில் உள்ளது; படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் காப்பியம் எ