Price: ₹150
Pages: 412
ISBN: ----
அகல் விளக்கு இரு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் சமுதாயச் சிந்தனைகளை கூறும் மு.வ. அவர்களின் புதினமாகும். சந்திரன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் அவள் அவனை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள். ஆதலால், சந்திரனின் வாழ்க்கை கவலைக்கிடமாக மா