Price: ₹30
Pages: 68
ISBN: ----
திருக்கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் யாக யக்ஞங்கள் கும்பாபிஷேகம் எனப்படும் திருக்குட முழுக்கின் கிரியைகள் இவைபற்றி போதுமான விளக்கம் பெறாமலேயே இந்துக்களில் பலர் வழிபாடு செய்கிறார்கள். அதனால் நாத்திகர்களும் வேறு மதம் சார்ந்த அன்பர்களும் கேள்விகள் கேட்