Price: ₹180
Pages: 280
ISBN: 9788184464115
படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் வந்த நாணயமும் இன்றி. பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதையை இழந்தும் போனதாகிறது. எனவே அசலை தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு கொண்டிருக்கிறார்கள். பல்லக்க