Price: ₹699
Pages: 448
ISBN: ----
அமரர் கல்கி தன்னுடைய \'பொன்னியின் செல்வன்\' மூலம் பிற்காலச் சோழர் வரலாற்றை வெகு அழகாய் தமிழர்கள் நெஞ்சில் பதிய வைத்தார். அவர் போட்டுக் கொடுத்த மேடையில், அடுத்த எழுத்தாளன் தன் நாடகத்தை அரங்கேற்றுவது எளிதாகிறது. இந்த நாவலில் ராஜராஜேஸ்வரம் என்கிற தஞ்சை பெரி