Price: ₹80
Pages: 121
ISBN: -----
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம்.ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987) தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.