Price: ₹220
Pages: 590
ISBN: ----
நாயன்மார்கள் - பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும