Price: ₹205
Pages: 272
ISBN: 9788189780487
பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும்.அப்படிப் பயணத்தை விரும்பி-ஊர்ச்சுற்றி பலவற்றைப் பார்த்துப் பிரமித்த இந்நூலாசிரியர் அந்த அனுபவத்தை சுவாரஸ்யமாக தருவதுடன் பயணத் தடத்தில் நம்மைச