Price: ₹200
Pages: 278
ISBN: 9788184468915
நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்துள்ளது. ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தை பார்த்தால் அத்தன