Price: ₹70
Pages: 102
ISBN: 9788184467727
வாழ்க்கை என்பது ஒரு கணக்கு. இந்த அரிச்சுவடியை புரிந்து கொள்ளாமல் கணக்குப் போடுவதால் தான் விடைகள் பிழையாகிப் போகின்றன. நம்மையும் மீறி சில பிரச்சனைகள் வரலாம். அவற்றை எதிர் கொள்வதில் தான் சாமர்த்தியம் இருக்கிறது. வாழ்க்கை என்பது சூதாடிப் பெறுவதில்லை. போராடிப