இந்நூலின் ஆசிரியர் ஒன்றைச் சொல்கிறபோது, முதலில் சிந்திக்க வைக்கிறார்; பிறகு சிலிர்க்க வைக்கிறார்; அப்புறம் சிரிக்க வைக்கிறார். இந்தப் புத்தகம் அதற்கு ஒரு சான்றாக விளங்குகிறது.