Price: ₹130
Pages: 130
ISBN: ----
எழுத்தாளர் இளசை சுந்தரம் சிறுகதைக் கலையில் தேர்ச்சி பெற்றவர். கதைகளை எப்படி ஆரம்பிப்பது, எப்படி வளர்ப்பது, நினைவில் பதியும்படி எவ்வாறு சொல்லி எவ்விதம் முடிப்பது என்பதை அறிந்தவர் என்பதை இத்தொகுதியில் உள்ள கதைகள் காட்டுகின்றன.