Price: ₹300
Pages: 334
ISBN: ----
இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சி நினைவுக்கு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளி