Price: ₹225
Pages: 224
ISBN: 9788190080187
ஜோசப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி தனது 39ஆவது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான். இன்று இருந்திருந்தாலும்கூட அவனுக்கு 57 வயது தான் ஆகியிருக்கும்.இந்த நாற்பத்தையொட்டிய வயதுகள், விசேஷமாக வறுமை பிடுங்கும் இந்தியாவில், எழுத்தாளர்களு