Price: ₹650
Pages: 880
ISBN: 9788183453547
இருபத்தோராவது நூற்றாண்டிற்குள் தமிழில் வளமிக்க தற்கால இலக்கியம் பிரவேசிக்கும்போது, இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்துக்கு வலிமை மிக்க சமூகச் சார்பும், உறுதிமிக்க படைப்பாற்றலும், தெளிவுமிக்க கலைத்திறனும் கொண்ட சிறுகதைகளைத் தந்திருக்கிற ஜெயகாந்தன் அவர்