Price: ₹35
Pages: 112
ISBN: ----
தாத்தாத்ரேயருக்கு 96 குருமார்களாம்.எனக்கு அதை விட அதிகம். மிக அதிகம் எனது பட்டியலின் உச்சியில் இருப்பவர்கள் இரண்டு பேர் . மகா கவி பாரதியும், மகாஞானி ஓஷோவும். இந்த இரண்டு பேரும், எனக்கு இரண்டு இரயில் பெட்டிகளில் கிடைத்தார்கள்.1951 ஆம் ஆண்டில், நான் கோவிய