Price: ₹70
Pages: 96
ISBN: ----
சித்தர்கள் கண்ட முறையே சித்த மருத்துவம் எனப்பட்டது. இன்றைக்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த வைத்தியம் தோன்றியதாம். அதன் பின்னர்தான் உலகின் பிற மருத்துவ முறையில் தோன்றியிருக்கின்றன. சித்தர்கள் பல நூற்றாண்டுக் கணக்கானவர்கள். தொன்மைக்கு காலம் முதல்