Price: ₹70
Pages: 88
ISBN: 0
ஒரு கிராமத்து இளைஞன் கலைஞனான கதை. சிவகுமார் அவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவில் 2008-ல் ஆற்றிய உரையே இந்நூல். அவர் வாழ்வின் நீண்ட, நெடிய பயணத்தை சுமார் 8000 பேர் மத்தியில் சுவை குன்றாமல் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இந்நூல்