Price: ₹70
Pages: 200
ISBN: -----
"அம்மாமுன்னாடி எப்படிக்காபேசுறது. நான் மாட்டேம்பா!" அழகாக வளர்த்து மோடிக்கூர் செய்து பாலிஷில் பளபளத்த தன விரல் நகங்களை பார்த்து ரசித்துக் கொண்டே கேட்டால் பிரணத்தி. "ச்ச்சோ... பிராணா, இந்தக் காலத்துப் பொண்ணு மாதிரி கொஞ்சம் பிகேவ் பண்ணேன். வருண் ஒரு வாரம