Price: ₹135
Pages: 304
ISBN: -----
"ரொம்ப நல்லாத்தான் தயார் பண்ணியிருக்காங்க!" என்று சிரித்தான் முரளிமோகன். அருகில் இருந்த அவனது பர்சனல் பி.ஏ., வேலாயுதமும் சிரித்துக் கொண்டே தலையாட்டினார். முரளிமோகன் தனது அலுவலகத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் அந்த நேர்முகத் தேர்வை நடத்திக் கொண்டிருந்தான்