Price: ₹85
Pages: 192
ISBN: -----
"நலத்துக்குதானேம்மா சொல்றேன்" என்றார் திருமலை. "நலத்துக்குத்தாம்பா. ஆனா... இதெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்" என்றால் ஜெயந்தி. "இதைப் பாரு ஜெயந்தி! இதைவிட நல்ல வசதியான இடம் நமக்கு கிடையாது புரிஞ்சுக்கோ" என்றார் திருமலை. "அப்பா! வசதியான இடம்னாலே கொஞ்