Price: ₹35
Pages: 120
ISBN: -----
ஒரு செயலை செயல்படுத்துவதில் பிரச்சனை வந்து விட்டாலோ அல்லது கருத்தை வெளியிடுவதில் முரண்பாடு வந்துவிட்டாலோ உடனே உதிர்க்கப்படும் வார்த்தை என்ன தெரியுமா? .."உனக்கு அறிவு இருக்கா? இருந்த இப்படி செய்வாயா?", இது தான். இதை, நாமே பிறரைப் பார்த்து யாராவது இப்படி க