Price: ₹50
Pages: 168
ISBN: -----
கட்டிலில் தன் அருகில் படுத்திருந்த முகுந்தனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. அப்படி எத்தனை மணி நேரம் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது ... அவளுக்கே தெரியாது! சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் குயிலைப் போல் குரல் எழுப்பவே ஏறிட்டு